TN Govt Arts and Science college Recruitment 2025

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 574 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 574
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 21.07.2025
கடைசி நாள் 04.08.2025
New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

பதவி: Guest Lecturers (கௌரவ விரிவுரையாளர்கள்)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 574

கல்வி தகுதி: முதுநிலை பட்டம் உடன் பி.எச்.டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 57 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC – Rs.100/-

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Academic Qualification
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tngasa.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *