TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500 - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500

TMC காலியாக உள்ள Medical Physicist ‘C’, Lower Division Clerk, Stenographer, Female Nurse ‘A மற்றும் Technician ‘C’ (ICU/OT) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://tmc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Tata Memorial Centre (TMC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 28
பணியிடம் மும்பை
ஆரம்ப நாள் 08.04.2024
கடைசி நாள் 07.05.2024

பணியின் பெயர்: Medical Physicist ‘C’

சம்பளம்: மாதம் Rs. 56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Sc. (Physics) and Diploma in Radiological Physics or Equivalent AERB approved qualifications. Certification of Radiological Safety Officer from AERB.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs. 19,900/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Graduate from a recognized university. Knowledge of Microsoft Office.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Stenographer

சம்பளம்: மாதம் Rs. 25,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate from a recognized university. Course in Short Hand with speed of 80 w.p.m. and Typewriting @ 40 w.p.m. respectively. Computer course of minimum 03 months duration in Microsoft Office. Candidates with Diploma or Degree in Computer or Information Technology are exempted from 03 months computer course.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Female Nurse ‘A’

சம்பளம்: மாதம் Rs. 44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி:

  1. General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing.OR Basic or Post Basic B.Sc.(Nursing).
  2. Candidates should be eligible to register with Indian Nursing Council / State Nursing Council.
  3. Candidates who have done Diploma in Nursing Oncology in TMC and served the entire bond period will be given relaxation in age by 5 years.
  4. General Nursing & Midwifery & Basic or Post Basic B.Sc (Nursing) should be recognized by Indian Nursing Council / State Nursing Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Technician ‘C’ (ICU/OT)

சம்பளம்: மாதம் Rs. 25,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th Std. in Science and Diploma of one year / 6 months in ICU/ OT/ Electronics/ Dialysis Technician from a recognized institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 வயது, OBC – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

தேர்வு செய்யும் முறை: Interview, Written Test மற்றும் Skill Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் https://tmc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000

போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் Rs.19,900

ரயில்வேயில் 1113 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

Leave a Comment