இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 51 Circle Based Executives பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்India Post Payments Bank Ltd (IPPB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்51
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்01.03.2025
கடைசி நாள்21.03.2025
  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

பணியின் பெயர்: Circle Based Executives

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 51

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment