Tiruvannamalai DHS Recruitment 2025

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 153 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 153
பணியிடம் திருவண்ணாமலை
ஆரம்ப தேதி 23.07.2025
கடைசி தேதி 06.08.2025

1. பதவி: Staff Nurse

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 139

கல்வி தகுதி: DGNM/ B.Sc (Nursing) qualification from the Institution Recognized by the Indian Nursing Council and DME. Degree should be registered in Tamilnadu Nursing Council.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Pharmacist

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: D.Pharm/B.Pharm

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Data Entry Operator

சம்பளம்: Rs.13,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognized university

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Radiographer

சம்பளம்: Rs.13,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Must have completed two years Diploma in radio diagnosis technology B.Sc. in Radiography and Imaging Technology in DME recognized Institution.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Multipurpose Hospital Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 8th Standard Pass. Able to read and write

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Security

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th Standard Pass. Able to read and write

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Driver

சம்பளம்: Rs.8,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10th Pass, Heavy Driving Licence with 3 Years Experience

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tiruvannamalai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல்பாட்டு செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *