தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Dialysis Technician மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்திருப்பூர், தமிழ்நாடு
நேர்காணல் தேதி26.02.2025

1. பணியின் பெயர்: Dialysis Technician

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Dialysis Technician

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Data Entry Operator

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc Computer Science or Bachelor of Computer Application or Any degree with Diploma in Computer Application from the recognized university.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 25,000+ காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருப்பூர் அலுவலகத்தில் 26.02.2025 அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment