முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறை
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.02.2025
கடைசி தேதி 04.03.2025

பணியின் பெயர்: Young Professionals

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)

Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short listing
  2. Interview
New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.03.2025, 5.45 PM

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://kallakurichi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The District Collector, District Collectorate, Kallakurichi.

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment