தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக உள்ள Enterprise Development Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | வாழ்ந்து காட்டுவோம் திட்டம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 28.08.2024 |
கடைசி தேதி | 02.09.2024 |
பணியின் பெயர்: Enterprise Development Officer (தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர்)
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Any post graduate degree with computer proficiency and good knowledge in accounting.
- Should possess skills in typewriting.
- A professional who will manage the One Stop Facility Centre.
- A person with entrepreneurial skill set / practitioners.
- Sound knowledge on Rural Enterprise, Business Development and financing activities.
- Women and Socially disadvantaged with requisite experience will be given priority.
- Experience in coordination and networking.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.08.2024 முதல் 02.09.2024 ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தேவி மருத்துவமனை வளாகம், இரண்டாவது தளம், No.1 வசந்த் நகர், மாவட்ட அறிவியல் மையம், பின்புறம், கொக்கிரகுளம், திருநெல்வேலி மாவட்டம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |