மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case worker, Security Guard, Multi Purpose Helper பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட சமூக நல அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 24.09.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
பணியின் பெயர்: Case worker
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelors Degree in Social Work, Sociology, Criminology, Psychology or with minimum of 1 years experience of working on violence against women issues in and administrative set up with Govt. or Non-Govt. Program or Projects of with Preferably Minimum One year experience of counselling either within or outside the same set-up. Only women candidate may Apply. Work related travel will be reimbursed candidate should be resident of the local community.
பணியின் பெயர்: Multi Purpose Helper
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: SSLC Pass Candidate should have experience working in an office set-up should also know how to cook. Only women candidates may apply. Should be resident of the local community.
பணியின் பெயர்: Security Guard
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: SSLC & HSC Pass Candidate should have experience working in an office set-up should also know how to Driving. Candidates must have Driving Licence & PADGE. Both Men, Women & Transgender Candidates can also apply.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |