தமிழக அரசு Data Entry Operator, Attendant வேலை! தகுதி: 8th, 10th, Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 57
பணியிடம் திருநெல்வேலி
ஆரம்ப தேதி 15.12.2024
கடைசி தேதி 31.12.2024

1. பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Minimum MBBS degree recognized by Medical council of India registered in Tamil Nadu Medical Council

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Hospital Quality Manager

சம்பளம்: மாதம் Rs.60,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBBS / Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital Administration / Health Management Public Health and Minimum of 2 years experience.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Microbiologist 

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBBS .,MD (Microbiology) (or) M.Sc., Medical Microbiology

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Dental Surgeon

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

1. BDS Degree from Govt. (or) Govt. approved Private Dental College which are recognized by Dental Council of India.

2. Registered with Tamil Nadu Dental Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Social Worker 

சம்பளம்: மாதம் Rs.23,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MA., Sociology (Social Work Medical / Psychiatry) master of Social Work (Medical and Psychiatry)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: IT Coordinator

சம்பளம்: மாதம் Rs.21,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Sc. (IT) /B.E.,

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) from Govt ( or ) Govt. approved Private Nursing Colleges which are recognised by the Indian Nursing Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Mid Level Health Provider

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing Colleges which are recognised by the Indian Nursing Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Trauma Registry Assistant

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma / Degree in Nursing with Computer knowledge

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: OT Technician

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in OT Technician

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Pharmacist 

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Pharmacy from recognised University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Assistant Cum Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Dental Assistant

சம்பளம்: மாதம் Rs.13,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Standard. Experience in Dental Hygiene.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

14. பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognised University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

15. பணியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Pass / Fail & Driving Licence

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

16. பணியின் பெயர்: Physiotherapist

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Bachelor’s Degree in Physiotherapy (BPT) At least 2 years experience of working in Hospital.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

17. பணியின் பெயர்: Radiographer

சம்பளம்: மாதம் Rs.13,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Diploma in Radio Diagnosis Technology

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

18. பணியின் பெயர்: Multi-purpose Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

19. பணியின் பெயர்: Cleaner

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

20. பணியின் பெயர்: Hospital Attendant

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

21. பணியின் பெயர்: Sanitary Attendant

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

22. பணியின் பெயர்: Palliative Care Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

23. பணியின் பெயர்: Security

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

24. பணியின் பெயர்: Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

25. பணியின் பெயர்: CEmONC Security Guards

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 8th Passed / Fail (or) ExServicemen with requisite Qualification

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

26. பணியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

27. பணியின் பெயர்: OT Assistant

சம்பளம்: மாதம் Rs.6,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Theatre Assistant – Paramedical Certificate Course

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

28. பணியின் பெயர்: Multi Task Worker

சம்பளம்: மாதம் Rs.6,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எண்ணிக்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழின் நகல்கள்:

1. Evidence of Date of Birth (Birth Certificate/SSLC/HSC Certificate).

2. Evidence of education and qualification and marks (10th/12th/Diploma/ Provisional/ Course Certificate etc.,)

3. Proof of Residency: Voter ID, Aadhar Card, Ration Card, Phone Bill / EB Bill.

4. No Objection Certificate from the competent authority (if applicable)

5. Any other special records of significance from competent authorities as indicated in the selection criteria mentioned

நேரிலோ அல்லது தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment