JIPMER காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 23 |
பணியிடம் | புதுச்சேரி |
ஆரம்ப தேதி | 10.12.2024 |
கடைசி தேதி | 18.12.2024 |
1. பதவியின் பெயர்: Project Tech Support III (MSW)
சம்பளம்: மாதம் Rs.33,000 – 34,000 /-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
- 3 years graduate degree in social work/sociology + three years related experience or PG in social work/sociology, minimum one year experience in research preferably in Tuberculosis
- Knowledge of speaking, writing, and reading Tamil and English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Project Tech Support III (Nurse)
சம்பளம்: மாதம் Rs.33,000 – 34,000 /-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
- BSc Nursing with minimum 2 years of experience with any state nursing council registration.
- Experience in sample collection and clinical examination.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Project Tech Support III (Lab Technician)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 31,000 /-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Three years graduate degree in MLT + three years of related experience or Masters in life sciences Basic knowledge of computer, research database and laboratory data entry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Coordinator – Lab
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Masters in life sciences with minimum 3 years of experience in research preferably in tuberculosis
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Finance Manager
சம்பளம்: மாதம் Rs.55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in M.com/MBA Finance with minimum five years’ experience in a Govt./PSU.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Project Tech Support III – Programmer
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Two years of experience with a Bachelor of Computer Science (BCA) or Master of Computer Science (MCA)
- Research and development experience in academic and industrial settings, as well as in science and technology organizations and scientific activities and services
- Server hosting knowledge
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Lab Assistant
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelors in MLT or Diploma in MLT
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: Project Technical Support I (Lab)
சம்பளம்: மாதம் Rs.25,150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Bachelors in MLT or Diploma in MLT with 3 years of experience
- Experience in Research data base like REDCap, Freezer Pro and Biobanking
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. பதவியின் பெயர்: Driver
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- 10th + Diploma in any discipline
- Driving license
- Minimum 3 years professional experience in driving car.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. பதவியின் பெயர்: Scientist B
சம்பளம்: மாதம் Rs.55,665/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- PhD in life Sciences
- Excellent Computer skills in MS Office, Excel, MS Word, PPT, Email video conferencing, and cloud storage.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. பதவியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.32,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Three years graduate degree in MLT + three years of related experience or Masters in life sciences
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
12. பதவியின் பெயர்: Study Coordinator
சம்பளம்: மாதம் Rs.44,000 – 46,706/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MSc in life science with four years experience in Research (Tuberculosis and other discipline) It would be ideal if you could organize the shipping, packaging, and transportation of samples; have a solid understanding of research databases, REDCap, and statistical software; have conducted research on tuberculosis; have experience training staff; and have prepared study materials and SOP.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
13. பதவியின் பெயர்: Project Tech Support III (MSW)
சம்பளம்: மாதம் Rs.30000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- 3 years graduate degree in social work/sociology + three years related experience or PG in social work/sociology, minimum one year experience in research preferably in Tuberculosis
- Knowledge of speaking, writing, and reading Tamil and English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
14. பதவியின் பெயர்: Project Tech Support III (Nurse)
சம்பளம்: மாதம் Rs.32,480/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- BSc Nursing with minimum 2 years of experience with any state nursing council registration
- Experience in sample collection and clinical examination
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
15. பதவியின் பெயர்: Project Tech Support III
சம்பளம்: மாதம் Rs.33,765/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Masters in Science or any disciple related to health with 2 years of experience in research
- Knowledge of speaking, writing, and reading Tamil and English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
16. பதவியின் பெயர்: Project Assistant (Lab)
சம்பளம்: மாதம் Rs.23,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BMLT or DMLT
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
17. பதவியின் பெயர்: Project Tech support I
சம்பளம்: மாதம் Rs.20,880/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc Computer Science/ BCA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
18. பதவியின் பெயர்: Project Tech support I (lab)
சம்பளம்: மாதம் Rs.20,880/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: SSLC + Diploma (MLT/DMLT) + 02 years Experience
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
19. பதவியின் பெயர்: Data Manager
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- M.Sc Statistics/Biostatistics from recognized university with three years’ related experience
- Strong programming skills in SAS, R, or a related programming language.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
20. பதவியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th + Diploma + two years’ experience in relevant subject/field
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2024, 4.30 pm
விண்ணப்பிக்கும் முறை ?
Eligible and interested candidates may email the filled application form (attached), along with CV and supporting documents (scanned in one pdf) to the Email ID: recruitment.indoustb@gmail.com
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.30000 சம்பளத்தில் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை!
தேசிய கூட்டுறவு சங்கத்தில் Clerk, Assistant வேலை! சம்பளம்: Rs.35,400
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50000