தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 37 |
பணியிடம் | தேனி |
ஆரம்ப தேதி | 20.12.2024 |
கடைசி தேதி | 27.12.2024 |
1. பணியின் பெயர்: Assistant cum Accounts Officer – NUHM
சம்பளம்: மாதம் Rs.16,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Com / M.Com having adequate computer knowledge with 1 years experience.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Mid Level Health Provider – MTM
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing colleges which are recognized by the Indian Nursing Council.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc Radiography
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Audiometrician – (NPPCD)
சம்பளம்: மாதம் Rs.17,250/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must have passed HSC with Subjects Physics, Chemistry, Botany and Zoology (or) Physics, Chemistry, Biology with one of the related subjects. Must have passed a one year certificate course in Audiometry from Government Medical Institutions under the control of the Director of Medical Education (or) in any other institution recognized by the State (or) Central Government.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Administrative cum Programme Assistant
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Recognized Graduate Degree with MS Office Package with one year Experience of managing office and providing support of Health Programme / National Rural Health Mission (NRHM) Knowledge of Accountancy and having drafting skills are required.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Block level Account Assistant
சம்பளம்: மாதம் Rs.16,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Com Degree and Computer Knowledge with Tally
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: Dental Assistant
சம்பளம்: மாதம் Rs.13,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Standard from Recognized Board. Two years Experience in a Dental College / Dental Clinic
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Therapy Assistant (Male)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Nursing Therapy – Siddha
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Driver – MMU
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th Pass, Heavy Driving License, 2 Years Experience
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: MPHW – UHWC
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: MPHW – UPHC
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 8th Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
12. பணியின் பெயர்: MPHW – AYUSH
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
13. பணியின் பெயர்: Hospital Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
14. பணியின் பெயர்: Staff Nurse – UHWC
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc (Nursing) Qualification from the institution recognized by the Indian Nursing Council.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
15. பணியின் பெயர்: Physiotherapist – NPHCE
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor of Physiotherapist (BPT) from any recognized university
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
16. பணியின் பெயர்: Lab Attendant – IDSP
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must have passed 8th standard. Must have a Good physique, Good vision and Capacity for outdoor works.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
17. பணியின் பெயர்: Lab Technician – III
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Must have passed Plus – Two Examination. Must possess, certificate in Medical Laboratory Technology Course (one year duration) undergone in any institution recognized by the Director of Medical Education and, Must have a good physique, good vision and capacity to do outdoor work.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
18. பணியின் பெயர்: ANM/UHN
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Auxilary Nurse Midwife (or) Diploma in GNM/B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing colleges which are recognized by the Indian Nursing Council.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
19. பணியின் பெயர்: Health Inspector – MTM
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி:
1.Must have passed plus two with Biology or Botany and Zoology.
2. Must have passed Tamil language as a subject in S.S.L.C level.
3. Must Possess two years for Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized Private Institution / Trust / Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
20. பணியின் பெயர்: District Quality Consultant
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Basic Degree: Dental / AYUSH / Nursing / Social Science / Life Science graduates with Post Graduation: Masters degree in Hospital Administration (MHA)/ Public Health (MPH)/ Health Management (MHM) (Fulltime or equivalent) – With 2 years experiences in Health administration
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
21. பணியின் பெயர்: MCHO
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc / M.Sc (Nursing) with 5 Years Experience
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவக வளாகம், பிளாக் எண் – 1 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி – 625 531.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அரசு நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000 | தேர்வு கிடையாது