Tamil Nadu Noon Meal Program Recruitment 2025

சத்துணவு துறையில் 8997 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10ம் வகுப்பு | அரசாணை வெளியீடு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 8997
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்

பணியின் பெயர்: சமையல் உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-

காலியிடங்கள்: 8997

கல்வி தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய அரசு வேலை Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு: விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சத்துணவு துறை பணியிடங்களுக்கான அரசாணை Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *