தேசிய கட்டுமான கழகத்தில் உதவியாளர், இன்ஜினியர் வேலைவாய்ப்பு! தகுதி: Any Degree, B.E/B.Tech | சம்பளம்: Rs.33,750

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NPCC தேசிய கட்டுமான கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Projects Construction Corporation Limited (NPCC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் இந்தியா

1. பணியின் பெயர்: Site Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E./B.Tech in Civil Engineering

2. பணியின் பெயர்: Site Engineer (Electrical)

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: B.E./B.Tech in Electrical Engineering

3. பணியின் பெயர்: Site Engineer (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech in Mechanical Engineering

4. பணியின் பெயர்: Site Engineer (Architect)

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech in Architecture

5. பணியின் பெயர்: Sr. Associate (Office Support) – HR

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBA (HR)/Post Graduate in HR

6. பணியின் பெயர்: Sr. Associate (Office Support) – Finance

சம்பளம்: மாதம் Rs.33,750/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: CA/CMA/MBA (Finance)/ Post Graduate in relevant discipline

7. பணியின் பெயர்: Junior Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.25,650/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Diploma in Civil Engineering

8. பணியின் பெயர்: Assistant (Office Support)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: NPCC Limited, Plot No.148, Sector-44, Gurugram, Haryana (Landmark-near HUDA Metro Station).

நேர்காணல் நடைபெறும் நேரம்: 9:30 am to 03:30 pm

பதவி நேர்காணல் நடைபெறும் நாள்
Site Engineer (Civil) 22.04.2025
Junior Engineer (Civil) 23.04.2025
Site Engineer (Electrical, Mechanical, Architect) 24.04.2025
Sr. Associate (HR, Finance), Assistant (Office Support) 25.04.2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment