தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10வது போதும் – ₹63,200 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

இந்திய அஞ்சல் துறையில் (India Post) சென்னை அஞ்சல் மோட்டார் சேவை (Mail Motor Service) பிரிவில் காலியாக உள்ள 24 Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
வகைமத்திய அரசு வேலை
பதவிStaff Car Driver
காலியிடங்கள்24
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி30.10.2026
கடைசி தேதி30.11.2026 at 05.00 PM
விண்ணப்ப முறை
ஆன்லைன்

பதவி: Staff Car Driver

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்கள்: 24

கல்வி தகுதி:

  • 10th Pass from a recognized Board.
  • Valid Driving Licence for LMV & HMV.
  • Knowledge of Motor Mechanism and ability to fix minor vehicle defects.
  • Minimum 3 years of driving experience in LMV & HMV.
New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹58,100 வரை சம்பளம் | தேர்வு இல்லை

Desirable Qualification: 3 years of service as Home Guard or Civil Volunteer.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள் / SC / ST / Transwomen / PwD – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹100
  • Payment Mode: E-Payment through any computerized Post Office in India using the prescribed Challan Form.
  • E-Biller Name: Senior Manager, MMS Chennai, CPMG Tamil Nadu Circle.
  • E-Biller ID: 1000099022.

தேர்வு செய்யும் முறை:

  • Stage 1: Written Test – General Knowledge, Arithmetic, Reasoning, Motor Mechanism & Traffic Rules.
  • Stage 2: Practical Test – Motor Mechanism & Driving Test.
New Job👉  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 350 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.40,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

எப்படி விண்ணப்பிப்பது?

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்களை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணமாக ₹100-ஐ (பொருந்தினால்) அஞ்சலகத்தில் Challan மூலம் செலுத்த வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Speed Post மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ‘The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600 006’
  • கடைசி தேதி: 30.11.2026 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
  • குறிப்பு: நேரில் அல்லது வேறு அஞ்சல் முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 10th, ITI, Diploma, Degree | ₹64,000 வரை சம்பளம்

Self-attested photocopies of the following certificates must be attached with the application:

  1. Age Proof Certificate.
  2. Educational Qualification Certificate (10th Pass).
  3. Community Certificate (if applicable).
  4. EWS candidates must submit a valid Income & Asset Certificate for 2025–2026.
  5. Valid LMV & HMV Driving Licence with first issue and expiry dates.
  6. Driving Experience Certificate clearly mentioning separate experience periods for Light and Heavy Vehicles.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯