ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) சார்பில் மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,000 முதல் ரூ.63,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 12.11.2026 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 78 |
| பணியிடம் | ஈரோடு, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 27.10.2026 |
| கடைசி தேதி | 12.11.2026 |
1. பதவி: Medical Officer (HWC)
சம்பளம்: Rs.63,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: MBBS Degree
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Tuberculosis Health Visitor (NTEP)
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Graduate in Science (OR) Intermediate (10+2) in Science with experience of working as MPW / LHV / Auxiliary Nurse Midwife / Health Worker Certificate.
- Higher course in Health Education / Counselling (OR) Tuberculosis Health Visitors Accredited Course.
- Certificate Course in Computer Operations (Minimum Two Months).
3. பதவி: Lab Technician (NTEP)
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- Intermediate (10+2) and Diploma or Certified Course in Medical Laboratory Technology or equivalent.
- 1 Year Experience in NTEP or Sputum Smear Microscopy.
- Higher Qualification (For Example Graduates) Candidates Shall be Preferred.
4. பதவி: Senior Treatment Supervisor (STS)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector Course / Tuberculosis Health Visitor’s Recognized Course / Government Recognized Degree or Diploma in Social Work or Medical Social Work.
- Successful Completion of Basic Training Course (Government Recognized) for Multi-Purpose Health Workers.
- Certificate Course in Computer Operation (Minimum 2 Months).
- Permanent Two Wheeler Driving License and Should be Able to Drive Two Wheeler.
5. பதவி: Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Graduate.
- DMLT (Diploma in Medical Laboratory Technology) or equivalent from a Government Recognized Institution.
- Permanent Two Wheeler Driving License and Should be Able to Drive Two Wheeler.
- Certificate Course in Computer Operations (Minimum Two Months).
- Minimum One Year Experience in RNTCP.
6. பதவி: Counsellor (ICTC)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Graduate Degree in Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development OR Diploma in Nursing with Minimum 3 Years of Experience in HIV/AIDS.
- Candidates recruited from a community of people infected with or affected by HIV/AIDS may have a Graduate Degree in any field or Diploma in Nursing with Minimum 1 Year Experience in HIV/AIDS.
7. பதவி: Lab Technician (ICTC)
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- Diploma in Medical Laboratory Technology (DMLT) – 2 Years from State Government Approved Institution.
- Candidates without DMLT may continue if they have completed a Certificate Course in Medical Laboratory Technology and have over 5 Years of Experience working in ICTC.
8. பதவி: Refrigeration Mechanic
சம்பளம்: Rs.24,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: ITI Certificate Course in Refrigeration Mechanic & Air-Conditioning with One Year Experience.
9. பதவி: Security Guard
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Standard Pass and Able to Read and Write.
10. பதவி: Data Entry Operator
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Graduate in Any Degree.
- One Year Diploma in Computer Application.
- Typing Speed of 40 WPM in English.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பதவி: Mid-Level Health Provider
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc Nursing.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
12. பதவி: Health Inspector (MTM)
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 34
கல்வி தகுதி:
- Must have Passed Plus Two with Biology or Botany and Zoology.
- Must have Passed Tamil Language as a Subject at SSLC Level.
- Must Possess Two Years of Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Training.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
13. பதவி: Hospital Worker / Support Staff (UHWC)
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Minimum 8th Standard Pass. Must be Able to Read and Write.
14. பதவி: Multi Purpose Hospital Worker
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: 8th Standard Pass / Able to Read and Write in Tamil.
15. பதவி: Radiographer
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.Sc. Radiography.
16. பதவி: Physiotherapist
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor of Physiotherapy (BPT) from any Recognized University.
17. பதவி: MMU Driver
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10th Pass / LMV Batch.
18. பதவி: UPHC Pharmacist
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Must have Passed +2 Examination with Science Subject.
- Diploma in Pharmacy or Bachelor of Pharmacy (B.Pharm).
19. பதவி: ECHO Technician
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
Diploma / Bachelor’s Degree in Echocardiography / Echocardiography Technology / Cardiac Care Technology or an Equivalent Qualification from a Recognized Institution / University, with prescribed Practical Training / Clinical Experience in Echocardiography.
Preference may be given to candidates having relevant Practical Experience in Echocardiography Services in Government or Recognized Healthcare Institutions.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2026 மாலை 05.00 மணி வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்ப படிவங்களை ஈரோடு, மாவட்ட சுகாதார அலுவலகம், திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்று கொள்ளலாம் அல்லது மாவட்ட இணையதள முகவரி https://erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
2. நேர்முக தேர்வு இல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு – 638012.
தொலைபேசி எண்: 0424-2431020
3. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ் நகல்கள்:
- Evidence of Date of Birth (Birth Certificate / SSLC / HSC Certificate)
- Evidence of Educational Qualification and Marks (10th, 12th, Diploma, Provisional, Degree, PG Degree & ALL Mark Sheet Certificate etc.)
- Registration Certificate (if applicable)
- Proof of Residency: Voter ID, Aadhar Card, Ration Card
- Community Certificate
- Experience Certificate
- No Objection Certificate from Competent Authority (if applicable)
- Any other special records of significance from competent authorities as indicated in the selection criteria mentioned.
மேலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
