தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹58,100 வரை சம்பளம் | தேர்வு இல்லை

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,700 முதல் ₹50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 17.11.2026 கடைசி நாளாகும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழில் பயிற்சி நிலையம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிஅலுவலக உதவியாளர்
காலியிடங்கள்02
பணியிடம்புதுக்கோட்டை
ஆரம்ப தேதி 26.10.2026
கடைசி தேதி 17.11.2026

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

New Job👉  சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2026! சம்பளம் ₹81,100 வரை | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்)

வயது வரம்பு:

  • OC – 18 to 30 வயது
  • BC/ MBC/ DNC – 18 to 32 வயது
  • SC/ SCA/ ST – 18 to 35 வயது
  • மாற்றுத்திறனாளிகள் – கூடுதல் 10 ஆண்டுகள்
  • ஆதரவற்ற விதவைகள் – கூடுதல் 5 ஆண்டுகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு – அதிகபட்ச வயது வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.

ஆதரவற்ற விதவைகள் – அதிகபட்ச வயது வரம்புடன் 5 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.11.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

எப்படி விண்ணப்பிப்பது?

1. புதுக்கோட்டை  மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் இப்பணியிடத்திற்கான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 17.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலக நாட்களில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம்,திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை – 622 002.

4. தகுதி இல்லாத விண்ணப்பங்கள்/ கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் / முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❮ ❯