நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2024! 107 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 107 Court Master, Senior Personal Assistant மற்றும் Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 107
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 04.12.2024
கடைசி நாள் 31.12.2024

பணியின் பெயர்: Court Master (Shorthand) 

சம்பளம்: மாதம் Rs.67,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 31

கல்வி தகுதி:

1) Bachelor Degree in Law.

2) Proficiency in Shorthand (English) with a speed of 120 w.p.m.

3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m

இன்றைய அரசு வேலை Click here

Experience:- Minimum Five years’ regular service in the cadre of Senior Personal Assistant / Personal Assistant / Private Secretary/ Senior Stenographer in Government/ Public Sectors/ Statutory bodies.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.47,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வி தகுதி:

1) Degree of a recognized University.

2) Proficiency in Shorthand (English) with a speed of 110 w.p.m.

3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 43

கல்வி தகுதி:

1) Degree of a recognized University.

2) Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m.

3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.250/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • Typing Speed Test on Computer
  • Shorthand (English) Test
  • Written Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.sci.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது

மத்திய பட்டு வாரியத்தில் Computer Operator வேலை! தகுதி: 12th | சம்பளம்: Rs.25,000

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10th, 12th, Degree

தமிழ்நாட்டில் உள்ள கர்நாடகா வங்கியில் சூப்பரான வேலை! சம்பளம்: Rs.48,480

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Clerk வேலை! சம்பளம்: Rs.24,050 | தகுதி: 12th

மின்சாரத் துறையில் Trainee Engineer வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: B.E/ B.Tech/ B.Sc

Share this:

Leave a Comment