POWERGRID காலியாக உள்ள 22 Trainee Engineer (Electronics) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Power Grid Corporation of India Limited (POWERGRID) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 22 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 29.11.2024 |
கடைசி நாள் | 19.12.2024 |
பணியின் பெயர்: Trainee Engineer (Electronics)
சம்பளம்: மாதம் Rs.30,000- 1,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: Full Time B.E./ B.Tech/ B.Sc. (Engg.) in Electronics discipline or equivalent from recognized University/ Institute with minimum 60% marks or Equivalent CGPA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ PwBD/ Ex-SM/ DESM – கட்டணம் இல்லை
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- GATE 2024 Marks (out of 100)
- Group Discussion
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10வது, 12வது படித்தவர்களுக்கு Clerk, MTS வேலை! சம்பளம்: Rs.19,900
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 723 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th சம்பளம்: Rs. 19,900/-
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000 | தேர்வு கிடையாது
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் உதவியாளர், ஓட்டுநர், டெக்னீசியன் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th
செய்தி மக்கள் தொடர்பு துறையில் நூலகர் வேலை! சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது
தென் கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Assistant, Clerk வேலை! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400