SSC காலியாக உள்ள 39481 Constable (GD) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Staff Selection Commission (SSC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 39481 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 05.09.2024 |
கடைசி நாள் | 14.10.2024 |
பணியின் பெயர்: Constable (GD)
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.69,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 39481
Male – 35612
Female – 3869
கல்வி தகுதி: Matriculation or 10th Class
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Women/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination (CBE)
- Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET)
- Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)
- Document Verification (DV)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு