12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Stenographer மற்றும் Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – Central Electrochemical Research Institute (CECRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் காரைக்குடி
ஆரம்ப தேதி 17.02.2025
கடைசி தேதி 18.03.2025

1. பதவியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500/- முதல் Rs.81,100/- வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Junior Secretariat Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900/- முதல் Rs.63,200/- வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST /SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Examination
  2. Proficiency Test in Stenography

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025 (from 09.00 A.M)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.03.2025 (upto 05.30 P.M)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.cecri.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment