ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் – சம்பளம் ₹35,400

WhatsApp ChannelJoin Now

RRB Station Master Recruitment 2026: இந்திய ரயில்வேயில் வேலை தேடும் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு சிறந்த வேலைவாய்ப்பு! Railway Recruitment Board (RRB) சார்பில் Station Master பணிக்கு 1,215 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மத்திய அரசு வேலைக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹35,400 அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 27.10.2026 முதல் 25.11.2026 வரை வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Railway Recruitment Board (RRB)
அறிவிக்கை எண்08/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1215
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்27.10.2026
கடைசி நாள்25.11.2026
New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பதவி: Station Master

சம்பளம்: Rs.35,400/-

காலியிடங்கள்: 1215

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் – தேர்வு இல்லை! சம்பளம் ₹57,000 வரை

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Computer Based Aptitude Test (CBAT)
  3. Document Verification
  4. Medical Examination

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
  • CEN 08/2026 – STATION MASTER என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯