இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! 76 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 76
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 14.07.2025
கடைசி நாள் 11.08.2025

1. பதவி: Assistant Manager

சம்பளம்: மாதம் Rs.44,500 – 1,00,000/-

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி:

(i) Graduation in Commerce/ Economics/ Mathematics / Statistics/ Business Administration/ Engineering with minimum 60% marks (50% for SC/ST/PwBD applicants) OR

(ii) Company Secretary (CS) / Certified Management Accountant (CMA/ ICWA)/ Chartered Financial Analyst (CFA) OR

(iii) Chartered Accountant (CA) OR

இன்றைய அரசு வேலை Click here

(iv) MBA/ PGDM [in Any Discipline (the course must be of full time 2 years)] / from a University/ Institution recognized by the University Grant Commission (UGC) / Govt. of India/ approved by Govt. regulatory bodies.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

2. பதவி: Manager

சம்பளம்: மாதம் Rs.55,200 – 1,15,000/-

காலியிடங்கள்: 26

கல்வி தகுதி: Graduation in any discipline / Equivalent technical or professional qualification with minimum 60% marks (50% for SC/ ST/ PwBD applicants) OR

Post-Graduation in any discipline / Equivalent technical or professional qualification with minimum 55% marks (pass marks for SC/ ST/ PwBD applicants) in aggregate of all semesters / years. OR

Bachelor’s degree in engineering / technology in Computer Science/ Computer Technology/ Information Technology/ Electronics/ Electronics & Communications from a University/ Institution, recognized by the University Grant Commission (UGC) / Govt. of India/ approved by Govt. regulatory bodies with 60% marks (SC/ST/PWBD applicants 55%) in aggregate. OR

MCA from a University/ Institution, recognized by the University Grant Commission (UGC) / Govt. of India/ approved by Govt. regulatory bodies with 60% marks (SC/ST/PWBD applicants 55%) in aggregate.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

General, OBC, EWS – Rs.1,100/-

SC/ ST, PWD – Rs.179/-

தேர்வு செய்யும் முறை:

  • Phase I: Online Exam
  • Phase II: Online Exam
  • Phase III: Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.sidbi.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment