ICAR ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்தில் காலியாக உள்ள Programming Assistant (Lab Technician) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ICAR – ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 06.07.2024 |
கடைசி தேதி | 05.08.2024 |
பணியின் பெயர்: Programming Assistant (Lab Technician)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s Degree in Agriculture or any other branch of Science / Social Science relevant to Agriculture or equivalent qualification from a recognized university.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Exam/ Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://scadkvk.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Scientist and Head
ICAR – SCAD Krishi Vigyan Kendra,
Mudivaithanendal Post,
Vagaikulam, Thoothukudi – 628102
Tamil Nadu.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தேசிய அறிவியல் மையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000