SBI வங்கியில் 150 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48170

SBI வங்கியில் காலியாக உள்ள Trade Finance Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 150
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 07.06.2024
கடைசி தேதி 27.06.2024

பதவியின் பெயர்: Trade Finance Officer

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

சம்பளம்: மாதம் Rs.48170 முதல் Rs.69810 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

கல்வி தகுதி: Graduate (any discipline) from Government recognized University or Institution AND Certificate in Forex by IIBF.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Shortlisting
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கொங்கன் ரயில்வேயில் சூப்பரான வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs. 44,900

மத்திய அரசு சர்வேயர் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

பணம் அச்சடிக்கும் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,500

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,500

Share this:

Leave a Comment