இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான State Bank of India (SBI) 1,538 Junior Associate (Customer Support & Sales) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Any Degree முடித்தவர்கள் (Final Year மாணவர்களும்) இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். 07.08.2026 முதல் 27.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வங்கி வேலைக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
| SBI Clerk Recruitment 2026 Overview | |
| நிறுவனம் | State Bank of India (SBI), Central Recruitment & Promotion Department, Mumbai |
| Nature of Drive | Special Recruitment Drive for SC/ST/OBC Backlog Vacancies only |
| வகை | வங்கி வேலை |
| பதவி | Probationary Officer (PO) |
| காலியிடங்கள் | 1538 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 07.08.2026 |
| கடைசி நாள் | 27.08.2026 |
பதவி: Junior Associate (Customer Support & Sales), Clerical Cadre
சம்பளம்: Rs.24,050 – 64,480/-
காலியிடங்கள்: 1538
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | காலியிடங்கள் |
|---|---|
| ஆந்திரப் பிரதேசம் | 88 |
| கர்நாடகா | 120 |
| மத்தியப் பிரதேசம் | 134 |
| சத்தீஸ்கர் | 26 |
| ஒடிசா | 111 |
| சண்டிகர் (யூனியன் பிரதேசம்) | 22 |
| ஜம்மு & காஷ்மீர் (யூனியன் பிரதேசம்) | 42 |
| ஹிமாச்சலப் பிரதேசம் | 11 |
| பஞ்சாப் | 18 |
| தமிழ்நாடு | 65 |
| தெலங்கானா | 32 |
| ராஜஸ்தான் | 106 |
| மேற்கு வங்காளம் | 55 |
| உத்தரப் பிரதேசம் | 31 |
| மகாராஷ்டிரா | 165 |
| டெல்லி | 17 |
| குஜராத் | 289 |
| அசாம் | 39 |
| திரிபுரா | 22 |
| பீகார் | 12 |
| ஜார்கண்ட் | 133 |
| மொத்த காலியிடங்கள் | 1,538 |
கல்வி தகுதி:
- Any Degree from a recognized University.
- Final-year students can apply (must pass by 31.12.2026).
- Integrated Dual Degree (IDD) candidates must have passed by 31.12.2026.
- Ex-servicemen with the required Army/Navy/Air Force education certificate are also eligible.
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ XS/ DXS – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Exam (Objective Tests)
- Main Exam (Objective Tests)
- Local Language Proficiency Test (where applicable)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2026
விண்ணப்பிக்கும் முறை:
- SBI Careers இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- “Current Openings” என்பதைத் தேர்வு செய்யவும்.
- “RECRUITMENT OF JUNIOR ASSOCIATES SPECIAL RECRUITMENT DRIVE FOR SC/ST/OBC BACKLOG VACANCIES” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
- “Apply Online” என்பதைத் தேர்வு செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் Registration செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும். Registration Number மற்றும் Password கொண்டு Login செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
