SBI CBO Recruitment 2025

சற்றுமுன் SBI வங்கியில் 2964 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

SBI வங்கியில் காலியாக உள்ள 2964 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 2964
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 09.05.2025
கடைசி நாள் 30.06.2025

பணியின் பெயர்: Circle Based Officers (CBO)

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

சம்பளம்: Rs.48,480/-

காலியிடங்கள்: 2964

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

SBI Vacancy notification
SBI Vacancy notification

கல்வி தகுதி: Graduation in any discipline. Additionally eligible would be candidates with degrees in engineering, medicine, cost accounting, or chartered accounting.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Test
  • Screening
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025 (Last Date Extended)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Last Date Extended Notice Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *