சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, முதன்மை ஆலோசகர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் சேலம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.06.2024
கடைசி தேதி 26.06.2024

பணியின் பெயர்: மைய நிர்வாகி

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job:  மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: Any Degree

கல்வி தகுதி: MSW/ Counselling Psychology.

வயது வரம்பு: 27 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: முதன்மை ஆலோசகர்

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MSW / Counselling Psychology.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: வழக்கு பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: BSW / MSW /Counselling Psychology

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை 26.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 126, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001. தொலைபேசி எண்: 0427-2413213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,650

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 79 காலியிடங்கள்

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

ரயில்வேயில் கிளார்க் வேலைவாய்ப்பு! 117 காலியிடங்கள் | தகுதி: 12th

Share this:

Leave a Comment