SACON Coimbatore Recruitment 2026

10வது படித்திருந்தால் கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.32,000

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Salim Ali Centre for Ornithology and Natural History (SACON)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 36
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப தேதி 22.01.2026
கடைசி தேதி 08.02.2026

1. பதவி: Project Scientist II

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் Rs.92,000/-

கல்வி தகுதி: Master’s Degree, Doctoral Degree

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Project Associate II

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் Rs.42,000/-

கல்வி தகுதி: B.E/B.Tech, Master’s Degree

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Project Associate I

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் Rs.37,000/-

கல்வி தகுதி: B.E/B.Tech, Master’s Degree

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Project Assistant

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் Rs.27,000/-

கல்வி தகுதி: Bachelor’s Degree in Natural Sciences (Wildlife Science/ Zoology/ Ecology/ Biodiversity Studies/ Marine Sciences/ Marine Biology/ Environmental Sciences/ Geoinforma0cs/ Life Sciences)/ Agriculture/ Forestry or any other allied disciplines from recognized ins0tute/ University.

New Job:  10வது, ITI படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வேலை! 3979 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Senior Project Manager

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.1,25,000/-

கல்வி தகுதி: Doctoral Degree in Natural Sciences (Wildlife Science/ Zoology/ Ecology/ Biodiversity Studies/ Marine Sciences/ Marine Biology/ Environmental Sciences/ Geoinforma0cs/ Life Sciences)/ Agriculture/ Forestry or any other allied disciplines from recognized ins0tute/ University

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Administrative Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.44,000/-

கல்வி தகுதி: Graduate degree in any discipline from recognized ins0tute/ University.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Finance Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.44,000/-

கல்வி தகுதி: Graduate degree in Commerce/ Accounting / Finance/ Economics or any other allied disciplines from a recognized university.

New Job:  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 12th, Diploma, Degree

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: Computer Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.50,000/-

கல்வி தகுதி: Bachelor’s degree in Engineering/ Technology in Computer Science, Informa0on Technology, Computer Applica0ons, Electronics & Communica0on, Visual Communica0on, Data Science, or any other allied disciplines from a recognized university. (OR)

Master’s degree in Computer Science, Informa0on Technology, Computer Applica0ons, Visual Communica0on, Data Science, or any other allied disciplines from a recognized university.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பதவி: Office Assistant/ MTS

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.32,000/-

கல்வி தகுதி: Minimum 10th pass from a recognized board exam AND Valid driving license for Light Motor Vehicle (LMV).

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

OBC/ EWS/ ST/ SC/ PWD – Rs.100/-

Others – Rs.500/-

New Job:  10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Online Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.sacon.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,00,000

12வது படித்திருந்தால் இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை! Rs.19,900 to Rs.2,08,700

8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை – சம்பளம்: Rs.19,500 | தேர்வு இல்லை

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 999 Nursing Assistant காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.58,100| தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *