12வது படித்திருந்தால் இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை! Rs.19,900 to Rs.2,08,700

WhatsApp ChannelJoin Now

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்All India Institute Of Ayurveda (AIIA)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்33
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 17.01.2026
கடைசி தேதி 03.03.2026

பணியின் பெயர்: Computer Programmer, Private Secretary, Assistant, CSSD Supervisor, Security Officer, Upper Division Clerk (UDC), Panchakarma Technician, Junior Medical Record Officer, Accountant, Medical Lab Technologist (Bio-Chemistry), Medical Lab Technologist (Zoology), Medical Lab Technologist (Microbiology), Research Assistant (Medicinal Plant), Yoga Instructor, Junior Medical Lab Technologist, Store Keeper, Lab Attendant, Nursing Superintendent, Accounts Officer, Pharmacy Manager

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: Rs.19,900 – 2,08,700/-

காலியிடங்கள்: 33

கல்வி தகுதி: 12th, DMLT, Degree, M.Sc

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
இன்றைய வேலைவாய்ப்பு Click here

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்ப கட்டணம்:

Group A பதவிக்கு 

ST/ SC/ Ex-s/ PWD – Rs.500/-

Others – Rs.1,000/-

Group B & C பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – Rs.250/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Document verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://aiia.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை – சம்பளம்: Rs.19,500 | தேர்வு இல்லை

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 999 Nursing Assistant காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.58,100| தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment