8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை – சம்பளம்: Rs.19,500 | தேர்வு இல்லை

WhatsApp ChannelJoin Now

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சிவகங்கை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.01.2026
கடைசி தேதி 30.01.2026

பதவி: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-

கல்வி தகுதி:

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

3. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: Commissioner, Panchayat Union, Kalayarkoil என்ற பெயரில் ரூ.50 கான வங்கி வரைவினை (DD) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து கல்வி தகுதி, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம், முன் அனுபவ சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உரை 1 ( 10 x 4 inches postal cover) இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காளையார் கோவில் சிவகங்கை மாவட்டம்

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 999 Nursing Assistant காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.58,100| தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment