10ம் வகுப்பு படித்திருந்தால் இரசாயனம் & உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 74
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 21.03.2025
கடைசி தேதி 05.04.2025

1. பணியின் பெயர்: Operator Trainee (Chemical)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 54

கல்வி தகுதி: B.Sc, Diploma

2. பணியின் பெயர்: Boiler Operator Grade III

சம்பளம்: மாதம் Rs.20,000 – 55,000/-

காலியிடங்கள்: 03

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 10th

3. பணியின் பெயர்: Junior Fireman Grade II

சம்பளம்: மாதம் Rs.18,000 – 42,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10th

4. பணியின் பெயர்: Nurse Grade II

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th + 3-year General Nursing and Midwifery OR B.Sc. (Nursing)

5. பணியின் பெயர்: Technician Trainee (Instrumentation)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: B.Sc, Diploma

6. பணியின் பெயர்: Technician Trainee (Electrical)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma

7. பணியின் பெயர்: Technician Trainee (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.22,000 – 60,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: SC/ST – 18 to 35 years, OBC – 18 to 33 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ Female/ Ex-Servicemen – கட்டணம் கிடையாது

Others – Rs.700/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.03.2025 at 8:00 am

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2025 at 5:00 pm

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rcfltd.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment