RCFL – ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Graduate, Technician மற்றும் Trade Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 165 |
| பணியிடம் | மும்பை |
| ஆரம்ப நாள் | 05.07.2024 at 10.00 am |
| கடைசி நாள் | 19.07.2024 till 05.00 pm |
பணியின் பெயர்: Graduate Apprentice
சம்பளம்: மாதம் Rs.9,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 31
கல்வி தகுதி: Any Graduate, Basic English Knowledge.
பணியின் பெயர்: Technician Apprentice
சம்பளம்: மாதம் Rs.8,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 54
கல்வி தகுதி: Diploma
பணியின் பெயர்: Trade Apprentice
சம்பளம்: மாதம் Rs.7,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 80
கல்வி தகுதி: 12th, Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
REGISTRATION ON PORTALS:
a) Candidates aspiring for Trade Apprenticeship (NAPS) shall register on: https://apprenticeshipindia.gov.in
b) Candidates aspiring for Technician apprentices or diploma holder and Graduate
apprentices or degree apprentices shall register as a student on: https://nats.education.gov.in
HOW TO APPLY:
STEP 1: Visit website www.rcfltd.com
STEP 2: Click on “RECRUITMENT “and then click on “ENGAGEMENT OF APPRENTICES -2023-24” then apply
STEP 3: View the full Advertisement Details and read the instructions and terms & conditions carefully before applying.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| Tamil Nadu Job News | Click here |
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தேசிய அறிவியல் மையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000