ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

WhatsApp ChannelJoin Now

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Part-Time Pharmacist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Reserve Bank of India (RBI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை
ஆரம்ப நாள்10.07.2024
கடைசி நாள்26.07.2024

பணியின் பெயர்: Part-Time Pharmacist

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு Rs.400 வீதம் ஊதியமாக வழங்கப்படும். (Working hours – 5)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. SSLC/Matriculation or its equivalent examination.
  2. Applicant should possess minimum qualification of Diploma in Pharmacy from recognized University registered under Pharmacy Act 1948.
  3. Applicant having Bachelors’ degree (B. Pharm) in Pharmacy can also apply for this post.
New Job👉  தமிழ்நாடு ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2026! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம் ரூ.58,500 வரை | தேர்வு கிடையாது

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

New Job👉  BHEL நிறுவனத்தில் 415 மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026! Diploma, Degree, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹33,500 - ₹1,80,000

விண்ணப்ப படிவத்தினை https://www.rbi.org.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, No.16, Rajaji Salai, Fort Glacis, Chennai – 600 001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  NTA-வில் அலுவலக உதவியாளர் வேலை! ஏதேனும் ஒரு டிகிரி போதும் – மாத சம்பளம் ₹25,500 முதல் ₹81,100 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.17,000

சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

சென்னை TICEL பார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,000

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34,000 | தகுதி: 8th

Share this:

Leave a Comment

❮ ❯