தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Sports Coaches பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 26.06.2024 |
கடைசி நாள் | 12.07.2024 |
பணியின் பெயர்: Sports Coaches
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Qualified in Physical Education (Certificate Course / Diploma /
Bachelor) or Any Degree with experience.
Coaching Experience : Minimum 1 year
Sports Qualification: District, Division, State or National represented (Affiliated by SDAT of SAI) and Appreciation Certificate of Coach and their Team achievements.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: The selection shall be based on qualification, experience and skills of the candidate and followed by an interview.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப படிவத்தினை https://tnuhdb.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Superintending Engineer, East-II Circle, Tamil Nadu Urban Habitat Development Board, Semmenchery, Chennai – 600 119.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.17,000
சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000
சென்னை TICEL பார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,000
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34,000 | தகுதி: 8th