ராணிப்பேட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) 26 காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Dispenser, Medical Officer, Occupational Therapist, Urban Health Nurse, Health Inspector, MLHP, Driver, Lab Attender உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, D.Pharm, Nursing, MBBS, Degree உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ₹10,000 முதல் ₹63,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 26 |
| பணியிடம் | ராணிப்பேட்டை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 18.08.2026 |
| கடைசி தேதி | 01.10.2026 |
1. பதவி: Dispenser (Pharmacist)
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course
2. பதவி: Attender (MPHW)
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: SSLC / 10th Pass with Reading and Writing Tamil
3. பதவி: Medical Officer (TB)
சம்பளம்: Rs.63,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.B.B.S
4. பதவி: Tuberculosis Health Visitor (TBHV)
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate அல்லது Intermediate (10+2) மற்றும் MPW/ LHV/ ANM/ Health Worker பணியில் அனுபவம் அல்லது Health Education Counselling தொடர்பான சான்றிதழ்/ உயர் படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட Tuberculosis Health Visitors Course. மேலும் குறைந்தபட்சம் 2 மாதங்கள் Certificate Course in Computer Operations முடித்திருக்க வேண்டும்.
5. பதவி: Special Educator for Behavioural Therapy
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s / Master’s Degree in Special Education in Intellectual Disability
6. பதவி: Occupational Therapist
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s / Master’s Degree in Occupational Therapy
7. பதவி: RMNCH Counsellor
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master’s / Bachelor’s Degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital and Health Management.
Health Sector / Relevant Field-ல் 1–2 ஆண்டுகள் பணி அனுபவம், சிறந்த Interpersonal Communication Skills, உள்ளூர் மொழியில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். Data Management Skills, MS Office உள்ளிட்ட அடிப்படை Computer Skills மற்றும் குழுவாக பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. பதவி: Urban Health Nurse
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Higher Secondary School Examination தேர்ச்சி மற்றும் DME Approved Institution / Nursing Council மூலம் நடத்தப்படும் One/Two Year ANM Course முடித்திருக்க வேண்டும்.
9. பதவி: MTM HI
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: Plus Two-வில் Biology அல்லது Botany and Zoology பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSLC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course-ல் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
10. பதவி: HI GR-II
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Plus Two-வில் Biology அல்லது Botany and Zoology பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSLC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course-ல் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
11. பதவி: MLHP
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: DGNM / B.Sc. Nursing
12. பதவி: MMU Driver
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Motor Car ஓட்டுவதற்கான செல்லுபடியாகும் Driving License வைத்திருக்க வேண்டும். Motor Mechanism பற்றிய அறிவு இருக்க வேண்டும். சிறிய வாகனக் குறைபாடுகளை சரிசெய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Motor Car ஓட்டுவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
13. பதவி: LAB Attender
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Pass அல்லது 10th Fail மற்றும் தமிழ் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
1. https://ranipet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாகவும், சரியான தகவல்களுடனும் பூர்த்தி செய்யவும்.
3. விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்:
- கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
- இருப்பிடச் சான்று / ஆதார் அட்டை
- சாதிச் சான்றிதழ்
- மாற்றுத்திறனாளி / விதவை / கணவரால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான சான்றிதழ் (பொருந்தினால்)
- தேவையான பிற ஆவணங்கள்
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
B-Block, 3-ம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,
இராணிப்பேட்டை மாவட்டம் – 632403.
5. விண்ணப்பங்கள் 01.10.2026 மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |
