12வது படித்தவர்களுக்கு NABFINS நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது – தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்!

WhatsApp ChannelJoin Now

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனம் NABFINS. இந்நிறுவனம் சுய உதவிக் குழுக்கள் (SHGs), கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்NABARD Financial Services Limited (NABFINS)
வகைமத்திய அரசு வேலை
பதவிCustomer Service Officer
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு
கடைசி நாள்30.09.2026

பதவி: Customer Service Officer (CSO) – Field Work

சம்பளம்: Approx. Rs.20,000 – Rs.30,000 per month

காலியிடங்கள்: பல்வேறு

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

  • அனுபவம்: புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்; 1–3 ஆண்டு அனுபவம் இருந்தால் முன்னுரிமை
  • மொழி: தாய்மொழி (உள்ளூர் மொழி) மற்றும் ஆங்கிலம்
  • கட்டாயத் தேவை: செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் சைக்கிள்
New Job👉  தேர்வு கிடையாது! ராணிப்பேட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 8வது முதல் Degree வரை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

உங்கள் Updated Resume-ஐ தயாரித்து, 30.09.2026க்குள் NABFINS-ன் recruitment email-க்கு அனுப்ப வேண்டும்.

Email: careers@nabfins.org

Subject-இல் “Application for Customer Service Officer (CSO)” என்று எழுதவும். Resume-இல் கல்வித் தகுதி, அனுபவம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சரியாகச் சேர்க்கவும்

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: