ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Data Entry Operator, Mid-Level Health Provider (MLHP), MTM-Health Inspector (Gr-II), MMU Cleaner, MMU Driver, Physiotherapist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 41 |
பணியிடம் | ராமநாதபுரம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 10.09.2024 |
கடைசி தேதி | 24.09.2024 |
பணியின் பெயர்: Data Entry Operator (SBHI)
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree Completion. Knowledge of Tamil and English Typing Must (Higher level). Knowledge of Microsoft Word, Excel and PowerPoint.
பணியின் பெயர்: Block Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree Completion. Knowledge of Tamil and English Typing Must (Higher level). Knowledge of Microsoft Word, Excel and PowerPoint.
பணியின் பெயர்: Mid-Level Health Provider (MLHP)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
கல்வி தகுதி: Candidate should possess a Diploma in GNM/B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.
பணியின் பெயர்: MTM-Health Inspector (Gr-II)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வி தகுதி: Must have passed plus tow with Biology or Botany and Zoology.
Must have passed Tamil Language as a subject in S.S.L.C level.
Must possess two years for Multi-purpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitary Inspector Course training / offered by recognized / Private institution / Trust Universities / Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
பணியின் பெயர்: MMU Cleaner
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
பணியின் பெயர்: MMU Driver
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th pass with heavy vehicle license and Indemnity bond of Accident free driving in last 3 years.
பணியின் பெயர்: Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor of Physiotherapy (BPT) from any recognized university.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், ராமநாதபுரம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.09.2024.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |