கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | கரூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 11.09.2024 |
கடைசி தேதி | 18.09.2024 |
பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree + Good knowledge of MS Office + Basic type writing skills in both Tamil and English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
இதற்கான மாதிரி விண்ணப்பங்களை தயார் செய்து சுய விவரத்துடன் (Resume) மாவட்ட வன அலுவலகம், கரூர் வனக்கோட்டம், கதவு எண்: 44, பூங்கா நகர், பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர் – 639005 என்ற முகவரிக்கு நேரிலோ நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.09.2024.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |