சென்னை கார்ப்பரேஷன் காலியாக உள்ள 89 Lab Technician, Pharmacist, Data Entry operator (DEO), Counselor (DRTB Centre), TB Health Visitor, Senior Treatment Supervisor, Senior Tuberculosis Laboratory Supervisor, District PPM Coordinator, Medical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | சென்னை கார்ப்பரேஷன் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 89 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 12.09.2024 |
கடைசி தேதி | 27.09.2024 |
பணியின் பெயர்: Medical Officer – (DTC)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBBS Degree
பணியின் பெயர்: Medical Officer – (Medical College)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: MBBS Degree
பணியின் பெயர்: District Programme Coordinator
சம்பளம்: மாதம் Rs.26,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. MBA/PG Diploma in management/ health administration from a recognized institute / university
2. At least 1 year of work
3. Basic knowledge of computers
பணியின் பெயர்: District DRTB- HIV Coordinator
சம்பளம்: மாதம் Rs.26,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Bachelors degree in Science
2. Certificate Training course in computer operation (minimum two months)
3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler
பணியின் பெயர்: District PPM Coordinator
சம்பளம்: மாதம் Rs.26,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. MSW/ M.Sc Psychology- Post Graduate.
2. One year experience of working in field of Health projects/ Communication/ Public – Private Partnership/ ACSM/ Programs
3. Permanent two wheeler driving license.
பணியின் பெயர்: Statistical Assistant – DEO- (Nodal DRTB Centre)
சம்பளம்: மாதம் Rs.26,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Graduate in statistics with Diploma in computer application or equivalent recognized by the Council for Technical education
2. Typing speed of 40 words per minute (WPM) in English and Tamil.
3. Should be conversant with MS Word, Excel and statistical packages.
பணியின் பெயர்: Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)
சம்பளம்: மாதம் Rs.19,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. Twelfth (10+2) and Bachelor’s degree in Science.
2. Diploma course in Medical Laboratory Technology Recognized by DME
3. Permanent two wheeler driving license.
4. 2 months Certificate course in MS Office.
5. Work experience in health facility at least for one year.
பணியின் பெயர்: Senior Treatment Supervisor (STS)
சம்பளம்: மாதம் Rs.19,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
1. Bachelor’s Degree in Science or Recognized sanitary inspector’s course.
2. Certificate course in MS Office.
3. Permanent two wheeler driving License.
பணியின் பெயர்: Data Entry operator (DEO)
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. (10+2) with Diploma in computer application or equivalent recognized by the council for Technical education.
2. Typing speed of words per minute (WPM) in English and Tamil.
3. Should be well conversant with various computer programme including MS Word, Excel and simple statistical packages.
பணியின் பெயர்: Lab Technician (LT)
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 56
கல்வி தகுதி: Twelfth (10+2) and 2 Years Diploma course in Medical Laboratory Technology Recognized by DME.
பணியின் பெயர்: TB Health Visitor (TB HV)
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி:
1. Graduate in science or Twelfth (10+2) in science and two year course in MPHW/ LHV/ ANM/ Health worker. or
2. Tuberculosis health visitors recognized course
3. Certificate course in MS Office.
பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
1. Degree/ Diploma in Pharmacy.
2. 1 year experience in managing drug store in a reputed hospital/health center recognized by Govt.
பணியின் பெயர்: Counselor (DRTB Centre)
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
1. Graduate Degree in Social Work/ Sociology/ Psychology.
2. Basic Knowledge of Computer.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://chennaicorporation.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Member Secretary, District Health Society –NTEP-Chennai, Public Health Department, Ripon Building, Chennai-600003.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |