புதுச்சேரி போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,400

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

புதுச்சேரி போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Junior Engineer / Assistant Motor Vehicle Inspector பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் புதுச்சேரி போக்குவரத்துத் துறை
வகை புதுச்சேரி அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் புதுச்சேரி
ஆரம்ப நாள் 10.02.2025
கடைசி நாள் 28.02.2025

பணியின் பெயர்: Junior Engineer / Assistant Motor Vehicle Inspector

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி:

(i)  A Bachelor’s Degree in Automobile or Mechanical Engineering from a recognized University. And

(ii) Driving license authorizing to drive motor cycle, heavy goods vehicles and heavy passenger motor vehicles. OR

(i) A pass in 10th Standard from a recognized board/University;

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

(ii) A Diploma in Automobile Engineering (3 years course) or Diploma in Mechanical Engineering (3 years course) awarded by the State Board of Technical Education;

(iii) Work experience of one year in an automobile workshop of manufacturing unit or authorized service Centre of manufacturing unit which undertakes repairs of both Light Motor Vehicles, Heavy goods vehicles and Heavy passenger Motor vehicles fitted with petrol and diesel engines; And

Driving License authorizing to drive motorcycle, heavy goods vehicles and heavy passenger motor vehicles.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025

தேர்வு நடைபெறும் தேதி: 16.03.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://transport.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment