NMDC நிறுவனத்தில் 995 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 8th, 10th, ITI, Diploma, B.Sc | சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NMDC நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NMDC Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 995
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 25.05.2025
கடைசி தேதி 14.06.2025

1. பதவியின் பெயர்: Field Attendant (Trainee)

சம்பளம்: மாதம் Rs.18,100 முதல் Rs.31,850 வரை

காலியிடங்கள்: 151

கல்வி தகுதி: 8th or ITI

2. பதவியின் பெயர்: Maintenance Assistant (Elect.) (Trainee)

சம்பளம்: மாதம் Rs.18,700 முதல் Rs.32,940 வரை

காலியிடங்கள்: 141

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: ITI in Electrical Trade

3. பதவியின் பெயர்: Maintenance Assistant (Mechanical Dept) (Trainee)

சம்பளம்: மாதம் Rs.18,700 முதல் Rs.32,940 வரை

காலியிடங்கள்: 305

கல்வி தகுதி: ITI in Welding / Fitter / Machinist/ Motor Mechanic / Diesel Mechanic/ Auto Electrician

4. பதவியின் பெயர்: Blaster Gr.- II (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10th/ITI with a certificate in first aid and mining mate/ blaster. Three years or more of blasting operation experience after qualification.

5. பதவியின் பெயர்: Electrician Gr.-III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 41

கல்வி தகுதி: Three years Diploma in Electrical Engineering with Domestic Electrical Installations/ Industrial Certificate.

6. பதவியின் பெயர்: Electronics Technician Gr.-III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Three years Diploma in Electronics Engineering.

7. பதவியின் பெயர்: HEM Mechanic Gr.- III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 77

கல்வி தகுதி: Having a current HMV driver’s license and a three-year mechanical engineering diploma.

8. பதவியின் பெயர்: HEM Operator Gr.- III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 228

கல்வி தகுதி: Three years Diploma in Mechanical Engineering/ Automobile Engineering with a valid Heavy Vehicle Driving License.

9. பதவியின் பெயர்: MCO Gr.-III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 36

கல்வி தகுதி: Having a current HMV driver’s license and a three-year mechanical engineering diploma.

10. பதவியின் பெயர்: QCA Gr III (Trainee)

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.35,040 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc (Chemistry/ Geology). Post qualification experience of Minimum 1 year in sampling work is essential.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ Ex-servicemen – கட்டணம் கிடையாது

Others – Rs.150/-

தேர்வு செய்யும் முறை:

  1. OMR Based Test/ Computer Based Test (CBT)
  2. Physical Ability Test / Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nmdc.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment