8வது படித்திருந்தால் தமிழ்நாடு அரசு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப தேதி 23.05.2025
கடைசி தேதி 13.06.2025

1. பணியின் பெயர்: Hospital Worker/ Support Staff

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 26

கல்வி தகுதி: 8th Pass

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Dental Assistant

சம்பளம்: மாதம் Rs.13,800/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10th + Minimum One year Experience

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Dental Technician

சம்பளம்: மாதம் Rs.12,600/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Dental Technology (with 2 years post Qualification experience)

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Physiotherapist 

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor of Physiotherapist + Minimum 1 year Experience

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ /விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Society), ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment