WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.60,000

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Executive Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NLC India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் நெய்வேலி
ஆரம்ப நாள் 02.07.2024
கடைசி நாள் 31.07.2024

பணியின் பெயர்: Deputy Executive Engineer (Safety)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

i) Full Time Bachelor degree in Mechanical Engineering / Mechanical & Production Engineering / Electrical Engineering/ Electrical & Electronics Engineering/ Power Engineering/Civil Engineering/ Civil & Structural Engineering/Chemical Engineering; and

ii) Diploma in Industrial Safety conducted by any Institute under the Directorate General, Factory Advice Service and Labour Institutes (DGFASLI), Ministry of Labour and Employment, Government of India (or) Full Time Diploma in Industrial Safety with a duration of not less than one year awarded by any University incorporated under the Central or State Acts or Department of Technical Education or Board of Technical Education of any State / Union Territories / Government of India Knowledge of local language is preferable.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s – கட்டணம் கிடையாது

Others – Rs.354/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சற்று முன் மத்திய அரசு 17727 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25500

ECIL நிறுவனத்தில் Executive Officer வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 40,000

மாதம் Rs.37,000 சம்பளத்தில் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37,000

ஷேர் செய்ய

Leave a Comment