ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 12th, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம் ₹1,77,500 வரை!

WhatsApp ChannelJoin Now

சென்னையில் செயல்பட்டு வரும் National Institute of Technical Teachers Training and Research (NITTTR) நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Technical Officer, Technical Assistant, Section Officer, Junior Secretariat Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  தகுதியானவர்கள் 16.11.2026 மாலை 5.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் 
நிறுவனம்National Institute Of Technical Teachers Training And Research (NITTTR)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்12
பணியிடம்சென்னை
ஆரம்ப நாள்17.10.2026
கடைசி நாள்16.11.2026

1. பதவி: Technical Officer (Research Assistant in Engineering)

சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E./M.Tech

அனுபவம்: 10 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Technical Officer (Workshop Superintendent)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E./M.Tech

அனுபவம்: 10 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Technical Assistant Gr. I (Editor – ETV)

சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:  B.E./B.Tech. in any Engineering/Technology discipline

அனுபவம்: 10 years of relevant experience, as prescribed in the Recruitment Rules. (OR) School Final/Class X or equivalent with a 3-year Diploma in a relevant discipline and 15 years of relevant experience

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Section Officer Gr. II (Administration & Accounts)

சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline

அனுபவம்: 6 years’ experience at Pay Level-5 or equivalent position in Central / State Government / Autonomous bodies / PSUs.

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Assistant Section Officer (Senior Auditor)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Commerce

விரும்பத்தக்க தகுதிகள்:  Post graduate in Commerce  Five years’ experience in Accounts, Finance, Audit, Stores & Purchase, Procurement, etc. in Central / Autonomous bodies / PSUs / State Government / Government aided / Self-financing Colleges / University  Excellent knowledge in audit, noting and drafting in English, computer applications including Audit / Accounting Software and knowledge in Tally/PFMS  Analytical knowledge in financial, Taxations including Income Tax and GST

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Senior Secretariat Assistant (SSA)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline

விரும்பத்தக்க தகுதிகள்: Five years of experience as Sergeant or equal position in Central / State Govt. Offices including Government of India undertakings / large and reputed private sector organizations  A good physique with knowledge of Liaison and fire safety  Ex-Serviceman or Para Military / State Police with a good track record of service  Experience in Academic Institutions / Universities  Should clear the physical test for the required job profile

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Senior Secretariat Assistant (Sergeant)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline

விரும்பத்தக்க தகுதிகள்:  Three years’ experience as Lower Division Clerk or equivalent post in University / Research Establishment / Central / State Govt. / PSU / Autonomous Bodies / Private organisation  Speed in English Typing @ 40 w.p.m.  Proficiency in computer application

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

New Job👉  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 350 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.40,000

8. பதவி: Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.

விரும்பத்தக்க தகுதிகள்: Graduate from a recognized University Not less than one year experience in Government or Quasi Government or autonomous organization / Private organization, preferably in educational institution

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பதவி: Technical Assistant Gr. II (Junior Electronics Technician) (PwD)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Electronics and Communication Engineering பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: 10 years of working experience in relevant filed OR B.E./B.Tech. in Electronics and Communication Engineering from a recognized University or its equivalent with 5 years of working experience in relevant field

விரும்பத்தக்க தகுதிகள்: கல்வி சார்ந்த வீடியோ நிகழ்ச்சிகள் தயாரித்தல், ஆடியோ/வீடியோ சாதனங்களைக் கையாளுதல், வீடியோ எடிட்டிங், கிராபிக்ஸ், அனிமேஷன் மற்றும் Live Streaming மென்பொருட்கள் பற்றிய அறிவு.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

10. பதவி: Technical Assistant Gr. II (Graphic Assistant) (PwD)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: School final or its equivalent (Class 10) with 3 years Diploma in Fine Arts or Commercial Arts from a recognized institution with English as a language or as medium of instruction.

அனுபவம்: 10 years of experience in relevant field OR B.Tech / B.E. in Graphics / Visual Design from a recognized University with 5 years of experience in relevant field

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

11. பதவி: Junior Secretariat Assistant (Hindi Typist) (PwD)

New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.

விரும்பத்தக்க தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD) – 10 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ Ex-s/ PWD- கட்டணம் இல்லை

Others (Technical Assistant Gr. I) – Rs.500/-

Others (Multi-Tasking Staff) – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test / Skill Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

Technical Officer பதவிக்கு:

Opening Date of online application portal: 17.10.2026

Closing Date of online application portal: 16.11.2026 at 05.00 PM

Submission of Hard copy of Application: 26.11.2026 at 05.30 PM

மற்ற பதவிக்கு:

Opening Date of online application portal: 17.10.2026

Closing Date of online application portal: 16.11.2026 at 05.00 PM

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் NITTTR Chennai-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Advertisement 2026-27 மற்றும் உங்கள் பதவிக்கான விண்ணப்ப வழிமுறைகளைப் படிக்கவும்.
  • Apply Online இணைப்பைக் கிளிக் செய்து, புதிய பயனராகப் பதிவு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை அறிவுறுத்தலின்படி பதிவேற்றவும்.
  • பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯