திருச்சி என்.ஐ.டி.யில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), திருச்சி
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சி
ஆரம்ப தேதி 03.05.2024
கடைசி தேதி 20.05.2024

பணியின் பெயர்: உதவியாளர் (Helper)

சம்பளம்: மாதம் Rs. 10,000 + 16 % HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை www.nitt.edu இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dr.Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620015.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வேயில் 108 Goods Train Manager காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.29200

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள்

FACT நிறுவனத்தில் Site Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.33,640

மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Share this:

Leave a Comment