NIMHANS நிறுவனத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.18,000

NIMHANS – தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Nurse பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NIMHANS
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப தேதி 25.05.2024
கடைசி தேதி 08.06.2024
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

பதவியின் பெயர்: Junior Nurse

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Certificate course in Auxiliary Nurse Midwifery (ANM) with Five years experience.

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியான நபர்கள் தங்களுடைய Bio-dataவை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 08.06.2024 தேதிக்குள் அனுப்பவும்.

மின்னஞ்சல்: param.nimhans@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

LIC நிறுவனத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி – 9th

HAL நிறுவனத்தில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.46,511

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000

மாதம் Rs.67,700 சம்பளத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை!

Share this:

Leave a Comment