MFL Recruitment 2026

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் (MFL) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Madras Fertilizers Limited (MFL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 43
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 18.03.2026
கடைசி தேதி 05.04.2026

1. பதவி: Technical Assistant Trainee

சம்பளம்: மாதம் Rs.24,500/-

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: Diploma in Chemical Engineering/ Mechanical Engineering/ Electrical Engineering / Instrumentation Engineering.

குறிப்பு: 2024 அல்லது 2025 கல்வியாண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

2. பதவி: Technician

சம்பளம்: மாதம் Rs.21,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: SSLC with 3 years’ experience in Rigging or Full time ITI (Welding) with SSLC

3. பதவி: Junior Secretary – Assistant

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any full time Degree with English Typewriting Lower Grade, English Shorthand Lower Grade and MS Office. OR Three years Diploma in Commercial Practice or Modern Office Practice with Shorthand Lower Grade. Knowledge of CRM Tools and Hindi is preferable.

வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Skill / Trade test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://madrasfert.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *