தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 78 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

WhatsApp ChannelJoin Now

NIELIT காலியாக உள்ள Scientific Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Institute of Electronics and Information Technology (NIELIT)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்78
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்17.02.2025
கடைசி நாள்17.04.2025

பணியின் பெயர்: Scientific Assistant

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 78

கல்வி தகுதி: B.E. / B.Tech / M.Sc. in any one or in combination of following: Electronics / Electronics & Communications / Electronics & Telecommunications / Computer Science / Computer & Networking Security / Software system / Information Technology / Electrical / Informatics

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Objective Type) only
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2025

New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯