விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ISRO – Vikram Sarabhai Space Centre |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | திருவனந்தபுரம் |
ஆரம்ப நாள் | 01.04.2025 |
கடைசி நாள் | 15.04.2025 |
1. பணியின் பெயர்: Assistant (Rajbhasha)
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. Graduation from any accredited university with at least 60% of the possible points, or a CGPA of 6.32 on a 10-point scale. The candidate should have completed Graduation within the duration of the course as prescribed by the University.
2. Hindi Typewriting speed @25 words per minute on computer.
3. Proficiency in the use of Computers. Desirable qualification: Knowledge of English Typewriting.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Light Vehicle Driver-A
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி:
1. Pass in SSLC/ SSC/ Matric/ 10th Std.
2. Must possess a valid LVD license.
3. 3 years’ experience as a Light Vehicle Driver. Any other requirement of the Motor Vehicle Act of Kerala State should be met within 3 months after the candidate joins the posts.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Heavy Vehicle Driver-A
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி:
1. Pass in SSLC/SSC/Matric/10th Std.
2. Must possess valid HVD license.
3. Must possess valid Public Service Badge. In case Public Service Badge is not mandatory in any State(s) /Union Territory(ies), candidates from such State(s) /Union Territory(ies) should meet this requirement within 3 months of joining the post.
4. 5 years’ experience out of which minimum 3 years as Heavy Vehicle Driver and the balance period driving experience of light motor vehicle.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Fireman-A
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
1. SSLC/SSC Pass.
2. Should satisfy the prescribed Physical Fitness & Physical Efficiency Test standards.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Cook
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. SSLC/SSC Pass.
2. Five year experience in similar capacity (as Cook) in a well established Hotel/Canteen.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test
- Physical Efficiency Test (PET)
- Detailed Medical Examination (DME)
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, மதுரை
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.vssc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |