10ம் வகுப்பு படித்திருந்தால் MTS வேலை! சம்பளம்: Rs.18,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள MTS, Pharmacist (Ayurved), Nursing Officer (Ayurved), Accounts Officer, Clinical Registrar, Administrative Officer மற்றும் Matron பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Ayurveda (NIA)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 31
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 29.10.2024
கடைசி நாள் 04.12.2024

1. பணியின் பெயர்: Vaidya (Medical Officer)

சம்பளம்: Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MD/MS (Ayurved) in the Subject of Kayachikitsa/ Panchakarma/ Shalya Tantra/ Shalakya Tantra/ Prasuti Tantra & Stri Rog/ Balaroga

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Clinical Registrar (Kayachikitsa)

சம்பளம்: மாதம் Rs.56,100/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MD (Ayurveda) in the Subject of Kayachikitsa

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Clinical Registrar

சம்பளம்: மாதம் Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MS (Ayurveda) in the Subject of Prasuti Tantra & Stri Roga

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Accounts Officer/Assistant Accounts Officer/Group-B Officer with the Following:

1. At least 8 years experience in a responsible capacity in a Group- B Post in Govt./Semi Govt. Department or Audit Department (Civil, Posts & Telegraphs and Railways).

2. Adequate experience in work relating to internal Audit, Government Procedures or Budgetary Control and Accounts, knowledge of Rules and Regulations of Central Government etc.

3. In order, preference will be given to Chartered Accountant (CA) /Cost Accountant trained in Commerce Graduate/ Financial Management.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Nursing Officer (Ayurved) 

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. B.Sc.(Nursing)(Ayush) from an Ayush recognised Institute/ University.

2. Registered in the respective State/Indian Ayush Nursing Council. OR

1. Diploma in Nursing & Pharmacy of Ayush and Registered in the respective State/Indian Ayush Nursing Council.

2. 2 Years Experience in minimum Twenty Five Bedded Hospital after acquiring the Educational Qualification mentioned above

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Pharmacist (Ayurved)

சம்பளம்: மாதம் Rs.29,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

1. Pass in 12th Standard from a Central/State Board of Education.

2. Diploma in Ayush Nursing & Pharmacy of not less than 3 Years Duration including Internship from a recognised University. OR B. Pharma(Ayurved) from a recognised University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி: 10ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Administrative Officer

சம்பளம்: மாதம் Rs.47,600/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Officers of Central Govt./State Govt. or UTs/Govt. Undertakings/Autonomous Bodies holding analogous Post with Administrative Experience OR Assistant Section Officer/ Office Superintendent with Five Years Regular Service or Section Officer with TwoYears Regular Service on the Post.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Matron

சம்பளம்: மாதம் Rs.53,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 2 Years Service on the Post of Assistant Matron or an equivalent Post in Pay Level-7 (Grade Pay Rs.4600/-) in a State/Central Government Hospital.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Interview & Mains Examination
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.10.2024 @ 02.00 PM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.12.2024 @ 05.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.75,000

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment